155/15 ,Castle street,Colombo 08 | Tel : 0112693272 | Fax: 0112693271
பத்திரிகையை பதிவு செய்தல்
பத்திரிகையை பதிவு செய்தல்
விண்ணப்ப படிவத்துடன் பத்திரிகையின் அல்லது சஞ்சிகையின் உரிமையாளர், வெளியீட்டாளர், ஆசிரியர், மற்றும் அச்சீட்டாளரின் கிராம நிலதாரியால் வழங்கப்பட்ட கிராம வதிவிட அத்தாட்சி, தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
மேல் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் பத்திரிகை அல்லது சஞ்சிகையின் மூன்று பிரதி சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதுதொடர்பில் பணிப்பாளர் சபையினால் குறித்த பத்திரிகை பதிவு செய்யப்படகூடியதா என ஆய்வு செய்யப்பட்டு அவர்களின் தீர்மானத்திற்கிணங்க பேரவையில் பத்திரிகை பதிவு செய்யப்படும்.
பத்திரிகை / சஞ்சிகைக்கு பதிவு இலவசம்
தினசரி பத்திரிகை
வாராந்த பத்திரிகை
மாதாந்த / இருமாதத்திற்கு ஒரு முறை / ஏனைய பத்திரிகை / சஞ்சிகை
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பத்திரிகை பதிவு செய்யப்படல் வேண்டும். குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் பதிவு செய்யப்படும் பத்திரிகையின் பிந்திய பதிவு கட்டணமாக ஒவ்வொரு மாதத்திற்கும் ரூபா 500 அறவிடப்படும்.