No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271
கூர்நோக்கு
பணி
முறைப்பாடுகள்
புதினப் பத்திரிகைகளுக்கு எதிரான முறைப்பாடுகள் மீதான விசாரனைகள்
இலங்கையில் பிரசுரிக்கப்படும் பத்திரிகைகளில் நபருக்கு
இயக்கத்திற்கு அல்லது நிறுவனத்திற்கு தீங்கு ஏற்படும் வகையில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தால் அதுதொடர்பில் முறைப்பாடு செய்யமுடியும். முறைப்பாடு கிடைக்கப்பெற்ற பின்னர் ஆராய்ந்து இருபகுதியினரையும் அழைத்து முறைப்பாட்டை விசாரித்து பத்திரிகை பேரவையின் சட்டத்திற்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு பத்திரிகையில் கட்டுரை, தோற்றம் உண்மைக்கு மாறாக அல்லது அவதூறு ஏற்படும் வகையில் பிரசுரிக்கப்பட்டால் பத்திரிகை பேரவைக்கு முறைப்பாடு செய்யலாம். அதனால் வாசகர்களுக்கு ஏற்படும் அபகீர்த்தி தொடர்பில் பேரவைமூலம் உண்மையை தெளிவுபடுத்தி பத்திரிகைக்கு எதிராககருத்து தெரிவிக்கப்படும்.
பத்திரிகை முறைப்பாடு சமர்பிக்கும்பொழுது பத்திரிகை அறிக்கையின் பிரதியுடன் பதிவுத்தபாலில் அல்லது கொண்டுவந்து சமர்பிக்கமுடியும். சத்திய கடதாசி மூலம் சமர்பிக்கப்படுபவை துரிதமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
2012 ஆண்டு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள்.
தொடர்பில் பேரவையின் தீர்மானங்கள் கீழே தரப்பட்டுள்ளது.